விருதுநகர் : வட்டாட்சியர் மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரர் புகார்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வட்டாட்சியர் மிரட்டுவதாக முன்னாள் ராணுவ வீரர் புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் செட்டிகுறிச்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ...