விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!
விருதுநகரில் விதியை மீறிச் செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துக்களைத் தடுக்க, உரிய ...