விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கஞ்சா போதை இளைஞர்களைக் கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சேத்தூர் பகுதியில், கஞ்சா விற்பனை நாளுக்கு ...
