விருதுநகர் : பொதுப்பாதையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வேலி அகற்றம்!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பொதுப்பாதையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வேலி அகற்றப்பட்டது. உடையசேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இவரது வீட்டிற்கு வழங்கப்பட்டு வந்த ...