விருதுநகர் : காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க அதிகாரிகள் இல்லை – விவசாயிகள்
காட்டுப்பன்றிகளை சுட்டுபிடிக்கும் குழுவில் தங்களையும் இணைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர், பயிர் நிலங்களில் ...
