விருதுநகர் : மின்னல் தாக்கி வழக்கறிஞர் உயிரிழந்த சோகம்!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் மின்னல் தாக்கி வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழந்தார். முத்துராமலிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி, நீதிமன்ற வாயிலில் உள்ள மரத்தடியில் தனது மனுதாரருடன் பேசிக் ...