விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் 2 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கங்கர்செவல்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ...