Virugambakkam - Tamil Janam TV

Tag: Virugambakkam

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் – ஆர்வமுடன் வாக்களித்த நட்சத்திரங்கள்!

சென்னை விருகம்பாக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் நிலையில் ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சிவன் ...

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

மனைவி அளித்த புகாரின்பேரில் கைதான இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாள் காவலில் எடுத்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு ...

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். முதுபெரும் அரசியல் தலைவரான குமரி அனந்தன் சிறுநீரக பிரச்சனை காரணமாக, ...

சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர்  வெட்டிக்கொலை!

சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர்  வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் வெங்கடேசன் என்பவர் கடந்த 4 மாதங்களாக அவருடைய நண்பர் சேதுபதி ...

சென்னை மாநகராட்சியின் புதிய 6 மண்டலங்கள் பெயர் வெளியீடு!

சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மண்டலங்களின் பெயர்கள் வெளியானது. சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட ...

முதல்வர் சுவரொட்டி மீது காலணி வீசிய மூதாட்டி வீடியோவை பதிவு செய்த இளைஞர் கைது – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் சுவரொட்டி மீது காலணி வீசிய மூதாட்டி வீடியோவை பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்ட்டதற்கு தமிழக பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

விருகம்பாக்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஈடுபட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக பாரதிய ஜனதா சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ...