குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா
அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாகத் திருட்டு, கொள்ளை, தாக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ...