இந்தியா- ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம்- விரைவில் ஒப்பந்தம்!
இந்தியா- ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணிப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாகும் என ரஷ்ய பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிகிதா கொன்ட்ரத்யேவ் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்துக்கான ...