பிலிப்பைன்ஸ் செல்ல இனி விசா தேவையில்லை!
சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாகவும் இருநாடுகளுக்கு இடையேயான நட்பைப் பிரதிபலிக்கும் விதமாகவும், பிலிப்பைன்ஸ் செல்ல இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் ...