திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால்!
நடிகர் விஷால் திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் பலருக்கும் நன்றித் தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு ரசிகர்களுக்கு நன்றித் ...