மீண்டும் அப்பாவான விஷ்ணு விஷால்!
திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த 2010ம் ஆண்டு ரஜினி என்பவரைத் திருமணம் செய்தார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். ...