5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!
ஐந்தாம் தமிழ் சங்க அமைப்பு, கடவுள் ராமரை அவமதித்ததாகக் கூறி திருச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் நவல்பட்டு அயன்புத்தூர் கிராமத்தில் ...