புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டம் – திமுக அரசை கண்டித்து தீர்மானம்!
புதுச்சேரியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், ஆலய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ...