விசிகவிற்கும் தவெகவிற்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை…! : திருமாவளவன்
தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் எங்களுக்கும் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ...