சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு செல்வது முறையானது அல்ல : குடிப்பெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரேந்தர் பகத்
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பதிவு செய்த முகவர்கள் வாயிலாக மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் என குடிப்பெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரேந்தர் பகத் தெரிவித்துள்ளார். வெளிநாடு செல்வோர் பாதுகாப்பான ...