டிரம்ப் வழங்கிய பதவியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவிப்பு!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், அரசாங்கத் திறன் துறையின் ('DOGE') தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க அரசின் ...