இராமர் கோவில் கும்பாபிஷேகம் : விவேகானந்தா கேந்திரா தலைவருக்கு அழைப்பிதழ்!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான அழைப்பிதழ் விவேகானந்தா கேந்திரா தலைவர் ஸ்ரீ பாலகிருஷ்ணன்ஜிக்கு நேரில் அளிக்கப்பட்டது. அயோத்தி இராமர் கோவில் ...