புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட நிலையில் கைதியின் உடல் மீட்பு – உயரதிகாரிகள் விசாரணை!
புதுச்சேரி சிறை கழிவறையில் தூக்கிட்ட நிலையில் கைதியின் உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. முத்தியால்பேட்டையில் கடந்த மார்ச் 2-ம் தேதியன்று 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ...