ஒடிசா முதல்வரை கட்டுப்படுத்தும் வி.கே.பாண்டியன்!- அஸ்ஸாம் முதல்வர்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அங்க அசைவுகளைக் கூட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விமர்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ...