நவீன் பட்நாயக்கின் கை அசைவுகளைக் கூட கட்டுப்படுத்தும் வி.கே.பாண்டியன்! – அசாம் முதலமைச்சர்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் கை அசைவுகளைக் கூட வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ...