பாஜக வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்!
மயிலாடுதுறையில் பாஜகவினர் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு ...