பொறுப்புமிக்க குடிமக்களாக வாக்களியுங்கள்! – நடிகர் ஷாருக்கான் அழைப்பு
அனைவரும் பொறுப்புமிக்க குடிமக்களாக வாக்களிக்க வேண்டுமென நடிகர் ஷாருக்கான் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், மகாராஷ்டிராவில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில், ...