வளர்ச்சிப் பாதையில் கோவை பயணிக்க பாஜகவிற்கு வாக்களியுங்கள்: அண்ணாமலை வேண்டுகோள்!
"தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட பாஜகவிற்கு வாக்களியுங்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி ...