வாக்காளர்களை காரணமின்றி நீக்க முடியாது : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இருந்து காரணமின்றி நீக்க முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் ...
