தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது தெரியுமா?
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ...