வாக்காளர்கள் அரசிடம் கார் பந்தயத்தை கேட்கவில்லை! – ஜி.கே.வாசன்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஜிகே வாசன் தலைமையில் ...