NDA கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள்! – பிரதமர் மோடி
என்.டி.ஏ.வுக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று அமைதியாக நிறைவடைந்தது. ...