பாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
பாகிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி ...