பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்தில் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 577 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவிலுள்ள ...