மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 17) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ...