வாக்கு இயந்திரங்கள் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது! – ராதாகிருஷ்ணன்
வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் 100 சதவீத முழு கட்டுப்பாட்டில் உள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் ...