மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
தமிழகச் சட்டமன்ற தேர்தலுக்காக ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. தமிழகச் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ...