வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை! – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு !
ராமநாதபுரத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் ...