பிரான்ஸ் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில், 38 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 81 உறுப்பினர்கள் தேர்வு ...