மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நிவாரணம் : ஜெகதீப் தன்கர்
மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பார் அசோசியேஷன் மாநாடு டெல்லியில் ...