சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு : அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு!
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் ...