தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்வு : மத்திய அரசு
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியம் 336 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ...