ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்!
தங்களது கோரிக்கைகளை அரசாணையாக வெளியிடும் வரை போராட்டம் ஓயாது என ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பல்வேறு கோரிக்கைகளை ...
