ஜீலை 17 ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் : மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஈரோட்டில் மாநகராட்சி, ...