இஸ்ரேலின் போர் தந்திரம் – பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் மூலம் தாக்குதல்!
லெபனானில் பேஜர் குண்டுவெடிப்பு நடந்த 24 மணி நேரத்துக்குள் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினரால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் சுமார் 450 பேருக்கும் ...