வாலாஜா அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் காக்க வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி, மருத்துவர் இல்லையென கூறி காக்க வைக்கப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது. ஆற்காடு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ...