16 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெறும் வால்மார்ட் CEO!
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட வால்மார்ட் சுமார் ஆயிரத்து 500 தொழில்நுட்ப ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சுரேஷ் குமார் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ...