வக்பு சட்ட திருத்த மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையைப் போலவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்திற்கும் மேலாக ...