வக்பு சட்டத் திருத்தம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்!
மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறப்படுவது உண்மை அல்ல என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்தச் சட்டம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கேரளாவின் கொச்சிக்கு வருகை ...