இந்தியாவின் டி-4 ட்ரோன் தடுப்பு கருவிக்கு போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு!
பாகிஸ்தான் மற்றும் துருக்கி ட்ரோன்களை செயலிழக்கச் செய்த இந்திய தயாரிப்பான டி-4 கருவிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிரி நாட்டு ...