பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல – திவ்யா ஸ்பந்தனா
பஹல்காம் தாக்குதலுக்குப் போர் தீர்வல்ல என நடிகையும், காங்கிரசை சேர்ந்தவருமான திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூரில் பேசிய அவர், பாகிஸ்தானுடன் போரிடுவது ஒரு தீர்வாக அமையாது ...