F-35 க்கு சவால் விடும் ஆளில்லா விமானம் – முடிந்ததா போர் விமான சகாப்தம்?
போர் விமானங்களின் காலம் முடிந்து விட்டது என்று உலகின் பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தெரிவித்துபோது, சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் நம்பவில்லை. ...
