தாயகம் திரும்பிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு!
பாரிசில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் ...